Connect with us

Entertainment News

இன்னும் கொஞ்சம்தான்..வெளிய வந்திடும்!…கொழுக் மொழுக் அழகை காட்டும் குமுதா….

அக்கட தேசமான ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் நந்திதா ஸ்வேதாவும் ஒருவர். ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானார்.

எதிர் நீச்சல், காதம்பரி, அஞ்சல, டாணா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

nandita

ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போய்டுவ!…மிரர் உடையில் மிரளவைத்த பூஜா ஹெக்டே..

nandita

ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nandita

இந்நிலையில், கொஞ்சம் வெயிட் போட்டுள்ள நந்திதா கொழுக் கவர்ச்சியான உடையில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

nandita

google news
Continue Reading

More in Entertainment News

To Top