Connect with us
poonam

Entertainment News

முடிச்சு போட்டு மறச்சாலும் முக்கா தெரியுது!…அந்த இடத்தை குறுகுறுன்னு பாக்கும் ரசிகர்கள்….

தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா.

poonam

ஆனாலும் எந்த மொழியிலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

poonam

அதன்பின், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி போல் மாறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்திருந்தார்.

poonam

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

poonam

இந்நிலையில், கருப்பு உடையில் பளபள மேனியை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top