Connect with us
rakul

Entertainment News

பெட்ரூமில் பலான போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்…இதுவே போதும் செல்லம்!…

செல்வராகவன் இயக்கிய ‘ 7ஜி ரெயின்போ காலணி’ படத்தின் கன்னட ரீமேக்கில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

rakul

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின் 5 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார்.

இதையும் படிங்க: புன்னகை மன்னன் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை… சைடு கேப்பில் தட்டிய ரேகா

rakul

மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது. அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் தோல்வியையே சந்தித்தது. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

rakul

எனவே, தனது கவனத்தை தெலுங்கில் செலுத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

rakul

இந்நிலையில், படுக்கையறையில் மல்லாக்க படுத்து முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

rakul

google news
Continue Reading

More in Entertainment News

To Top