More
Categories: Entertainment News

ப்ப்ப்பா!…செதுக்கி செதுக்கி செஞ்ச சிலை நீ!…அரைகுறையா மறச்சி மூடேத்தும் ரேஷ்மா….

சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தாவணி பாவாடையில் கட்டழகை செக்ஸியாக காட்டி அவர் போஸ் கொடுத்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts