க்ளோசப்ல காட்டினா தாங்க மாட்டோம்!...இளசுகளை இம்சை செய்யும் ரித்திகா...
சுதா கொங்கரா இயக்கத்தில் ஹிட் அடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரராக இருந்தவர்.
விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: நானே பெரிய ப்ராங்க்ஸ்டர்தான் தெரியுமா… அர்ச்சனாவிற்கே அல்வா கொடுத்த முன்னணி இயக்குனர்!
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த “ஓ மை கடவுளே” திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்துள்ளார்.
ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: இதுவரை வெளியே தெரியாமல் ட்ராப் ஆன உலகநாயகனின் திரைப்படங்கள்… லிஸ்ட் பெருசா இருக்கே!!
இந்நிலையில், முக அழகை க்ளோசப்பில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.