More
Categories: Entertainment News

இதனாலதான் கவுதம்மேனன் சொக்கிப்போனாரா?!…ரித்துவர்மாவின் ஹாட் கிளிக்ஸ்….

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்‌ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி கூட யுடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதன்பின் தெலுங்கில் ஹிட் அடித்த நின்னிலா நின்னிலா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தேனி’படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: ஓணம் புடவையில் நீ ஓவர்டோஸ் அழகு…ஜனனியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

எப்படியாவது தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் அவர் மற்ற நடிகைகள் போலவே போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், புடவையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜ்கிரண் மகளை கடத்தி சென்ற சீரியல் நடிகர்…உண்மையில் நடப்பது என்ன?….

Published by
சிவா

Recent Posts