Connect with us
sadaa

Entertainment News

இப்பவும் உடம்பு நச்சின்னுதான் இருக்கு!…மாடர்ன் உடையில் சுண்டி இழுக்கும் சதா….

ஜெயம் திரைப்படம் இருவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. அப்படத்தில் ஹீரோவாக நடித்த ரவி ஜெயம் ரவி ஆனார். அப்படத்தில் நடித்த சதாவும் ரசிகர்களிடம் பிரபலமானார்.

sadaa

இவர் மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ஒருவர். அதன்பின் உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

sadaa

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

sadaa

இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

sadaa

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sadaa

google news
Continue Reading

More in Entertainment News

To Top