Categories: Entertainment News

நம்ம மைண்ட் அங்கயே போகுதே!…டீசர்ட்டில் நச்சின்னு காட்டும் சதா…..

தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா. தமிழில் ‘ஜெயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படம் வெற்றியடைவே அவருக்கு வாய்ப்புகள் வந்தது. அவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்துப்போனதால் தமிழில் தொடர்ந்து நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

எதிரி, வர்ணஜாலம்,பிரியசகி, அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது பல வருடங்களுக்கு பின் ‘டார்ச்லைட்’ திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

தற்போது 2வது ரவுண்டுக்கு தயாராகியுள்ள சதா தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இதையும் படிங்க: வந்திய தேவனாக ரஜினி…சிவாஜி சொன்ன யோசனை…கடுப்பான கமல்ஹாசன்….

இந்நிலையில், டீசர்ட் அணிந்து கட்டழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இதையும் படிங்க: உலகத்துல எல்லாருமே அழகான மனிதர்கள் தான்….! நட்டி என்ற நடராஜின் தத்துவத்தைப் பாருங்க.

Published by
சிவா