Connect with us

Entertainment News

அந்த முடிச்சி அவுராம பாத்துக்கோ!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் சமந்தா!…

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பல வருடங்களாகவே முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தமிழ் பெண் இவர். பல வருடங்களாக போராடி முன்னணி நடிகையாக மாறினார். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் ஜாலியாக வாழ்ந்து வந்த அந்த ஜோடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இவரின் விவாகரத்து திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மிரட்டலாக எண்ட்ரி கொடுக்கும் ஹரால்ட் தாஸ்… லியோ படத்தில் அர்ஜூன் இவருக்கு தம்பியா?

samantha

இருவரும் பல விளக்கங்களை கொடுக்க வேண்டியிருந்தது. அதன்பின் சினிமாவில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டினார் சமந்தா. இடையில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்றும் சிகிச்சை பெற்றார். ஒருபக்கம் வெப்சீரீயஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார்.

samantha

இவரை பற்றி பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

இதையும் படிங்க: இது சுதந்திரன தின ஸ்பெஷல்!. மிரட்டலாக வெளிவந்த இந்தியன் 2 பட புதிய போஸ்டர்!…

samantha

google news
Continue Reading

More in Entertainment News

To Top