உத்துப் பாக்குறவன் காலி!.. சைனிங் அழகை காட்டி கும்முனு போஸ் கொடுக்கும் சம்யுக்தா..
மலையாள சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்களின் அபிமானத்தை அதிகம் பெற்றவர்.
தமிழில் ‘களரி’ என்ற படத்தில் நடித்தாலும் வாத்தி படம் தான் முழுமையாக அவரை தமிழ் சினிமாவிற்கு இழுத்தப் படமாக விளங்குகிறது. வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சம்யுதா.
பாரதிராஜாவே பார்த்து பொறாமை படும் அளவிற்கு சம்யுக்தா அவ்ளோ அழகில் இருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு டீச்சராக நடித்திருக்கிறாராம் சம்யுக்தா.
இதை குறிப்பிட்டு சொன்ன பாரதிராஜா கடலோர கவிதைகள் டீச்சரை நியாபகப்படுத்திவிட்டார் சம்யுக்தா என்று கூறினார். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் தனது அல்ட்ரா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதையும் படிங்க : ஒரு இன்ச் தான்..கொஞ்சம் போச்சு மானம் போச்சு!.. வெண்ணக்கட்டி உடம்ப வாளிப்பா காட்டும் அமைரா..
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் கண்ணாடி போன்ற உடையில் தனது மொத்த அழகையும் காட்டியவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.