Connect with us

Entertainment News

கை இல்லாத ஜாக்கெட்டு மூட ஏத்துது!….புடவையில் சுண்டி இழுக்கும் சனம் ஷெட்டி….

‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார்.

sanam

இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

sanam

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார். அதில், நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: ரஜினி ரசிகன்னு இங்க வராத!..என்ன பெரிய ரஜினி?…கடுப்பான விஜயகாந்த்…அதிர்ந்துபோன இயக்குனர்….

sanam

ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது, தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

sanam

இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த முறை சும்மா இருக்க மாட்டேன்…! தொடர் சர்ச்சைகளினால் கடுப்பான சமந்தா…

sanam

google news
Continue Reading

More in Entertainment News

To Top