Connect with us

Entertainment News

என்ன ட்ரை பண்ணாலும் நீ நாட்டுக்கட்டதான்!…ஷாலு ஷம்முவை கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்…

மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருகிறார்.

shalu 1

shalu 1

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

shalu

 

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆளவந்தான் படத்திற்கு நோ சொன்ன முன்னணி இசையமைப்பாளர்… ஆச்சரிய தகவல்

shalu

ஆனாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shalu

இந்நிலையில், வழக்கம்போல் முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘என்ன மாடர்னா டிரெஸ் போட்டாலும் நீ நாட்டுக்கட்டதான்’ என கிண்டலடித்து வருகின்றனர்.

shalu

google news
Continue Reading

More in Entertainment News

To Top