Connect with us
shriya saran

Entertainment News

அந்த லெக்பீஸ்தான் ஹைலைட்!…பெட்ரூமில் அரைகுறை உடையில் நடிகை ஸ்ரேயா…

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

shriya

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

shriya

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.

shriya

அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shriya

இந்நிலையில், பெட்ரூமில் அரைகுறை உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

shriya

google news
Continue Reading

More in Entertainment News

To Top