Connect with us
shriya

Entertainment News

பேபி இருக்குன்னா ஒருத்தனும் நம்ப மாட்டான்!…கிளாமர் உடையில் கிளுகிளுப்பு காட்டும் ஸ்ரேயா…

தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

shriya

சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

shriya

shriya

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.

இதையும் படிங்க: எப்பவும் சலிக்காத ஃபிகர் நீ!…பூர்ணாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…

shriya

அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shriya

shriya

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

shriya

shriya

google news
Continue Reading

More in Entertainment News

To Top