ஐயோ எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் நடிகை சினேகா...
சுசி கணேசன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சினேகா. பார்ப்பதற்காக அழகாக, குடும்ப பாங்கான முகம் என்பதால் அதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.
லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழுயின் வட்டம் பார்த்தேன்’ பாடல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். கவர்ச்சி உடை அணிந்து நடிக்க மாட்டேன் எனக்கூறி அதையே கடை பிடித்தார்.
கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
இதையும் படிங்க: சக நடிகர்களை இப்படி கேவலப்படுத்துவாரா வடிவேலு?!.. இவ்வளவு சைக்கோத்தனமா?!…
திருமணத்திற்கு பின் தெலுங்கில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில் அம்மா வேடங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
ஆனால், நம்மை எங்கே அம்மா நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என நினைத்தாரோ என்னவோ, அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், நீல நிற சுடிதார் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.