வாவ் அள்ளுது!...எல்லாரும் ஓடியாங்க!...சினேகா அக்கா போட்டோ போட்ருக்காங்க...

பல திரைப்படங்களில் நடித்தவர் சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர்.
குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.
விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: அவசரத்துல கர்ச்சீப்தான் கிடைச்சது!…பிட்டுத்துணியில் மறச்சி பீலிங்ஸ் ஏத்தும் ராஷ்மிகா…
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நம்ம பாட்டு..வா..ஆடலாம்..! ஏஆர்.ரகுமான் பாடியதும் திரிஷாவை தேடி ஓடி வந்த இளம் நடிகர்…(வீடியோ)