Connect with us
sunaina

Entertainment News

இந்த டிரெஸ்ல நீ பேரழகு!…ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சுனைனா….

தமிழ்,தெலுங்கும்,மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படமே ஹிட் படமாக அமைந்தது.

sunaina

அதன்பின் மாசிலாமணி,வம்சம், நீர்ப்பறவை,சமர், வன்மம், தொண்டன், சில்லு கருப்பட்டி, டிரிப் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

sunaina

இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் நன்றாக பேச தெரிந்தவர். நான்கு வெப் சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

sunaina

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா, அவ்வப்போது தனது புகைப்படங்களை மட்டும் பகிர்ந்து வருகிறார்இந்நிலையில், புடவை கட்டி பூ வைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.sunaina

google news
Continue Reading

More in Entertainment News

To Top