Connect with us
swathishta

Entertainment News

ஜாக்கெட்டு இருக்கான்னு கண்டுபிடி!…சேலையில் சூடேத்தும் விக்ரம் பட நடிகை…

கோலிவுட்டில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் ஸ்வதிஷ்தா. தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.

swat

‘ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

swat

swat

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பாதி மறச்சி மீதிய ஓப்பனா விட்ட நடிகை..அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ

swat

ஒருபக்கம், தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

swat

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட்டில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

swat

google news
Continue Reading

More in Entertainment News

To Top