மில்க் பியூட்டில கொஞ்சம் மிச்சம் வை செல்லம்!.. மாலத்தீவு பீச்சில் மனசை கெடுக்கும் தமன்னா!..
வட மாநிலத்தை சேர்ந்த தமன்னா சில ஹிந்தி படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு இளம் ஹீரோக்களுடன் நடித்தார்.
தமன்னாவின் மில்க் பியூட்டி ரசிசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. விஜய், விக்ரம், விஷால், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில் தமன்னா நடித்த பாகுபலி திரைப்படம் அவரை பேன் இண்டியா அளவில் பிரபலமாக்கியது.
இதையும் படிங்க: க்யூட்னஸ் அள்ளுது!. ஜெயிலர் பாட்டுக்கு குழந்தைகளுடன் ரீல்ஸ் போட்ட நயன்!.. வைரல் வீடியோ!…
திடீரென ஹிந்தி வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனார். அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தாறுமாறாக வைரலானது.
தமன்னாவா இப்படி என ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். ஒருபக்கம் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் காவாலா படத்தில் இவர் ஆடிய ஆட்டமும் பிரபலமாகி பலரும் அதுபோல் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர்.
இதையும் படிங்க: உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் மாளவிகா மோகனன்…
ஜெயிலர் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. ஒருபக்கம் மில்க் பியூட்டியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.