Connect with us

Entertainment News

இப்ப தெரியுதா!..நல்லா பாருங்க!…குனிஞ்சி காட்டி குஷிப்படுத்தும் தமன்னா….

‘கல்லூரி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறினார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.

tamannah

 

விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

tamannah

ஆனாலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

tamannah

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top