More
Categories: Entertainment News

டைட் உடையில் பிதுங்கி வழியும் அழகு!…அந்த இடத்தையே பார்க்கும் ரசிகர்கள்….

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதன் காரணமாக மும்பையிலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts