More
Categories: Entertainment News

விட்டா கீழ கழண்டு விழுந்திடும் போல!.. பாதி மூடி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி..

கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் நடிகையாக மாறிய சில நடிகைகளில் ஐஸ்வர்யாவும் ஒருவர். 2014ம் வருடம் இவர் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். சில நகை மற்றும் துணிக்கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

உண்மையில் சினிமாவில் நடிக்கும் ஆசை இவருக்கு இருந்ததே இல்லையாம். கல்லூரி முடித்த பின் அவருக்கு ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரி முயற்சி செய்து பார்ப்போம் என்றுதான் சினிமாவில் நுழைந்திருக்கிறார். அதன்பின் தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: கமல் படத்தில் ஒரே தொந்தரவு… சினிமாவே வேண்டாம் என ஓடிய பிரபல நடிகை!

அப்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். அப்போதே தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்திலும் நடித்தார். இந்த படமே முதலில் வெளியானது. அதேபோல், விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்து வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்த பொன்னியின் செல்வன் படமும் சூப்பர் ஹிட் அடித்திருந்தது. இந்த படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படத்தின் வெற்றி இவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளது. ஒருபக்கம், அழகான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் இருந்து சுட்டதுதான் ஜெயிலர் வில்லன்!. அட இது தெரியாம போச்சே!…

அந்த வகையில், வெள்ளை நிற கிளுகிளுப்பு உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts