Connect with us
aishwarya

Entertainment News

அந்த ஜாக்கெட்டே வெறியேத்துது!. சேலையில் சூடேத்தும் ஐஸ்வர்யா லட்சுமி…

கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இவரை இயக்குனர் சுந்தர் சி-தான் இயக்கிய ஆக்‌ஷன் படத்தில் அறிமுகம் செய்தார்.

ஆனால், இந்த படம் வெளியவாதற்கு முன்பு தனுஷுடன் இவர் நடி ஜகமே தந்திரம் படம் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் பின் கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்தார். இதில், கேப்டனை தவிர மற்ற இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த மாதம் 28ம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார்.

எனவே, இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்து கொண்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ஏற்கனவே வைரலாகி வருகிறது. இந்த நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top