தீபாவளிக்கு மட்டுமில்லை!.. பொங்கலுக்கும் அஜித்தோட மோத தயரான சூர்யா!.. விஜய் இடம் யாருக்கு?..

நடிகர் விஜய் கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்கிற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டால் எந்த பலனும் இல்லை என்பதை விஜய் புரிந்து கொண்டதாகவும் அதற்காக இப்போது இருந்தே களத்தில் இறங்க தயாராகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில் அவரது இடத்தை தமிழ் சினிமாவில் ஸ்ட்ராங்காக பிடித்துவிட அஜித்குமார் மற்றும் சூர்யா இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இத்தனை நாளா இப்படி இல்லையே!.. இந்த சனம் ஷெட்டியை எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க!.. தூக்கம் காலி!..
இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் சூர்யாவின் கங்குவா படம் நேரடி முதலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தீபாவளிக்கு மட்டுமின்றி அடுத்தாண்டு பொங்கலுக்கும் அஜித்துக்கு எதிராக தனது சூர்யா 44-வது படத்தை களம் இறக்க சூர்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புஷ்பா படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 44-வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு கங்குவா படம் வெளியாகும் நிலையில், உடனடியாக பொங்கலுக்கு சூர்யா 44-வது படத்தை வெளியிட திட்டம் தீட்டி வருவதால் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இன்னைக்கு இன்ஸ்டாகிராமே குலுங்க போகுது!… பிட்டு பட நடிகைக்கு டஃப் கொடுக்கும் சனம் ஷெட்டி!…
அஜித் மற்றும் விஜய் கடந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு படங்களை வெளியிட்டு நேருக்கு நேர் மோதினர். இந்நிலையில், அஜித்துக்கு போட்டியாக நான் அந்த படத்தை வெளியிட்டால் தான் தனது கெத்தை காட்ட முடியும் என்கிற முடிவில் சூர்யா முழுமனதுடன் இருப்பதாகவும் கங்குவா படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றால், சூர்யா 44 படத்துக்கும் பிசினஸ் பிச்சிக்கும் என்கின்றனர்.