இதெல்லாம் நம்பலாமா வேண்டாமா தெரியலே.! இணையத்தில் உலவும் மர்மங்கள்.!

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின், அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளி வரும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி, பீஸ்ட் படத்தின் #ArabicKuthu எனும் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 14-ஆம் வெளியாகிறது என அறிவித்தது. இதனை படக்குழு வெளியிட்ட அடுத்த செக்ண்ட் NO-1 ட்ரெண்ட்ங்கில் இருக்கிறது.

beast

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் 66வது திரைப்படத்தின் ஓர் ஓரிரு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்ட ஒரு குடும்ப சென்டிமென்ட் திரைப்படமாக இருக்கும். வழக்கமான விஜய்யின் ஆக்ஷன் மசாலா படமாக இருக்காது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

beast-3

இதையும் படியுங்களேன்-இன்னும் போனி ஆகாத டான்.! சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அவ்வளவுதானா?!

தற்போது, இப்படத்தில் இரண்டு விஜய் என்றும் அதில் ஒரு விஜய் ஒருவித மனநோயால் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு டீசர் டிரைலர் என படம் வரும்வரை இந்த எந்த விஷயமும் நமக்கு தெரிய போவதென்பது நிதர்சனமான உண்மை.

 

Related Articles

Next Story