Connect with us
amalapaul

Entertainment News

உள்ள என்ன போட்ருக்கேன் கண்டுபிடி!…உச்சக்கட்ட கவர்ச்சியில் அமலாபால்…

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

amala

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார்.

amala

தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார். ஒருபக்கம், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: பாவாடை ஜாக்கெட்டில் தூக்கலா இருக்கு!…பார்வதியை பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்…

amala

அதுவும், கடந்த சில நாட்களாகவே படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தையே அதிர வைத்து வருகிறது.

amala

இந்நிலையில், மாலத்தீவில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

amala

google news
Continue Reading

More in Entertainment News

To Top