ஆத்துல குளிக்கும் அமலாபால்!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!....

கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அமலாபால். சிந்து சமவெளி என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாமனாருடன் தகாத உறவு கொள்ளும் வேடத்தில் துணிச்சலாக நடித்திருந்தார். அதன்பின் வெளிவந்த மைனா திரைப்படம் அவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது.
அதன்பின் தெய்வ திருமகள், வேட்டை, தலைவா என பல படங்களில் நடித்தார். தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா மெர்சல் ஆயிடுவ!.. அரைகுறை உடையில் அழகை காட்டும் ரவீனா…
ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்தார். சில வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து அதிர வைத்தார். ஒரு பஞ்சாபி பாடகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோவா சுற்றுலா சென்ற அமலாபால் அங்கு ஒரு ஆற்றில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: படுக்க வா பல லட்சம் தரேன்!.. நடிக்க வாய்ப்பு தரேன்னு சொன்னாங்க!. போட்டு உடைக்கும் ரவுடிபேபி சூர்யா..
இதைப்பார்த்த சில காஜி ரசிகர்கள் ‘எந்திரிச்சி நின்னு ஒரு போட்டோ போடும்மா. குளோசப்ல ஒரு போட்டோ போடு செல்லம்’ என அவரிடம் கெஞ்சி வருகின்றனர்.