மல்லுன்னாலே தனி அழகுதான்!...க்யூட் லுக்கில் லைக்ஸ் குவிக்கும் இனியா....

கேரளாவை சேர்ந்தவர் இனியா. மலையாளத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இதையும் படிங்க: ஜெயலலிதாவின் திடீர் ஆசையால் கைவிடப்பட்ட […]

Update: 2022-09-29 01:55 GMT

கேரளாவை சேர்ந்தவர் இனியா. மலையாளத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.

சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் திடீர் ஆசையால் கைவிடப்பட்ட அவர் கடைசிப்படம்… என்னவானது?

சமீபத்தில் விமல் நடிப்பில் வெப்சீரியஸாக வெளிவந்த ‘விலங்கு’ படத்திலும் அவருக்கு மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும்படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Full View

Tags:    

Similar News