இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?
Trisha Lip Lock: தமிழ் சினிமாவில் த்ரிஷா ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் ரிலீஸான பிறகு த்ரிஷாவின் காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஃபீல்டு அவுட் ஆகியிருந்த த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படம்தான் நல்ல ஒரு கம்பேக்கை கொடுத்தது.
அந்தப் படத்திற்கு பிறகு லியோ ,அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி, அடுத்ததாக கமலுடனும் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நட்சத்திரங்களாக திகழும் ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களுடன் நடித்த பெருமைக்குரிய நடிகையாக த்ரிஷா அறியப்படுகிறார்.
இதையும் படிங்க: மாலினி செய்த ஒரே நல்ல விஷயம் இதுதான்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்..! அடுத்தடுத்த திருப்பங்கள்..!
லியோ படத்தில் நடிக்கும் போதே விஜயுடன் த்ரிஷா இணைத்து பேசப்பட்டு பல வதந்திகள் பரவியது. அதற்கேற்ற வகையில் அந்தப் படத்தில் லிப் லாக் காட்சியையும் வைத்து மேலும் ரசிகர்களை உசுப்பேத்தி வைத்திருக்கிறார் லோகேஷ்.
ஏற்கனவே இதனால்தான் விஜயின் மனைவி சங்கீதா இப்போது லண்டனில் தனியாக விஜயை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்றெல்லாம் ஒரு டாக் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் த்ரிஷாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார்.
இதையும் படிங்க: இது தான் கெட்ட நேரமோ..! 4 லட்சத்தினை உடனே கட்ட முடியாமல் திணறும் அண்ணாமலை குடும்பம்..!
அதாவது லியோ படத்தில் நடிக்கும் போது காஷ்மீரில் படப்பிடிப்பு என்பதால் அங்கு குளிர் அதிகமாக இருக்கும் என அனைவருக்கும் தெரிஞ்ச விஷயம். அப்போது ரொம்ப குளிரும் போதெல்லாம் உன்னை கட்டிக்கவா என்று விஜய் த்ரிஷாவிடம் கேட்டு கட்டிப்பிடித்துக் கொள்வாராம். இதை த்ரிஷாவே ஒரு பேட்டியில் சொன்னதாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவும் சிம்புவும் மாறி மாறி லிப் லாக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சொல்லப்போனால் சிம்புவிடம் அதிக லிப் லாக் சீன்களில் நடித்தது த்ரிஷாதானாம். அந்த நேரத்திலும் சிம்புவும் த்ரிஷாவும் உணர்ச்சிவசப்பட்டு நடித்துக் கொண்டிருக்கும் போது கட் சொல்ல கௌதம் மேனனுக்கு மனசே வராதாம்.
இதையும் படிங்க: கொஞ்சம் பீப் போடுங்க பிக் பாஸ்!.. கெட்ட வார்த்தையில் பேசிய மாயா.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!..
அதுமட்டுமில்லாமல் கௌதம் சொல்வதற்கு முன்னாடியே இருவரும் லிப் லாக் கொடுத்துவிடுவார்களாம். இப்படி இருந்தததனால் தான் அந்தப் படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சரியாக வேலை செய்திருந்தது என்று பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.