இந்தியளவில் டிரெண்டான ஓவியாவின் லீக் வீடியோ!.. களவாணி நடிகை அதுக்கு சொன்ன தக் லைஃப் பதில்கள்!..

நடிகை ஓவியாவின் லீக் வீடியோ என இணையத்தில் நேற்று முதலே டிரெண்டாகி வருகிறது ஒரு வீடியோ. அதுகுறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு என்ஜாய் பண்ணுங்க என ஓவியா பதில் அளித்துள்ளார்.

By :  saranya
Update: 2024-10-13 03:30 GMT

களவாணி படத்தில் நடித்த நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மதயானை கூட்டம், மூடர் கூடம், கலகலப்பு என வரிசையாக ஓவியாவுக்கு வெற்றி படங்கள் கிடைத்து வந்தன. ஆனால் அதன் பின்னர் ஓவியா தேர்வு செய்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

தொடர் தோல்வி காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன்னதாக விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார் நடிகை ஓவியா. அந்த சீசனில் அவர் பண்ண சேட்டைகளை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆர்மி அமைத்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

ஓவியா பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஆரவ்வுடன் காதல் வயப்பட்டு வீட்டிலேயே மருத்துவ முத்தம் எல்லாம் கொடுத்திருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் ஓவியா தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓவியா தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஓவியாவுக்கு மனநலம் சரியில்லை எனக் கூறி அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து அவரை வெளியேற்றினர். 


ஓவியாவை காதலித்து வந்த ஆரவ்வுக்கு ஓவியாவின் ஆர்மி சப்போர்ட் செய்ய அவர் அந்த சீசன் டைட்டிலை வென்று படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

காதல் தோல்வியால் துவண்டு போயிருந்த ஓவியா குடிப்பழக்கத்திற்கு ஆளாகினார். சமீபத்தில் ஒரு வெப்தொடரில் நடித்திருந்தார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

இந்நிலையில், திடீரென ஓவியாவின் ஆபாச படம் என ஒரு வீடியோ இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது. அதை அறிந்த நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஓவியாவிடம் அந்த வீடியோவை பற்றி கேட்க என்ஜாய் பண்ணுங்க என்றும் எனக்கு லிங்க் அனுப்புங்க என்றும் ஓவியா தக் லைஃப் பதில் அளித்துள்ளார். 


ரசிகர் ஒருவர் வெறும் 17 செகண்ட் வீடியோ தான் இருக்கு, இன்னும் கொஞ்சம் பெருசா அனுப்புங்க என்றதும் நெக்ஸ்ட் டைம் அனுப்புறேன் என ஓவியா பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ ஃபேக் வீடியோ என்றும் யாரும் ஷேர் பண்ண வேண்டாம் என ஓவியா சொல்லாதது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. அது உண்மையிலேயே ஓவியா தானா அல்லது டீப் ஃபேக் வீடியோவா என்பது தெரியவில்லை.

Tags:    

Similar News