நல்லா கொழுக் மொழுக் மாம்பலம்!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் அஞ்சலி!....
Actress Anjali: ஆந்திராவை சேர்ந்தவர் அஞ்சலி. தமிழில் ராம் இயக்கிய தமிழ் எம்.ஏ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தான் ஒரு சிறந்த நடிகை என்பதில் அந்த படத்திலேயே நிரூபித்து காட்டினார். இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக ஜீவா நடித்திருந்தார். இந்த படம் 2007ம் வருடம் வெளியானது.
அதன்பின் தமிழில் தொடர்ந்து பல படங்களிலும் நடித்துவிட்டார். மாப்பிள்ளை சிங்கம், காளி, பலூன், வத்திக்குச்சி, பேரன்பு, தரமணி, சிந்துபாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார். வசந்த பாலன் இயக்கத்தில் அஞ்சலி நடித்த அங்காடித்தெரு படம் ஒரு நல்ல படமாக அமைந்தது.
ஷங்கரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்திலும் அஞ்சலி நடித்திருந்தார். அஞ்சலி வரும் காட்சிதான் படத்தின் முக்கிய காட்சியாக பார்க்கப்பட்டது. விமர்சகர்களும் பாராட்டினார்கள். நடிகர் ஜெய்யுடன் சில படங்களிலும் நடித்தபோது அவருடன் அஞ்சலிக்கு காதல் ஏற்பட்டது.
எனவே, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களில் அது பிரேக்கப் ஆனது. சுந்தர் சி-யின் இயக்கத்தில் விஷாலுடன் அஞ்சலி நடித்து 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா பொங்லுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் அஞ்சலியை கட்டிப்பிடித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், மல்கோவா மாம்பழம் போல இருக்கும் மேனியை காட்டி அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.