ஒரு சைடு காட்டினாலும் செம ஒர்த்து!... ஐஸ்வர்யா லட்சுமி போட்டோ வேறவெவல்!...

By :  Murugan
Update:2025-02-21 21:00 IST

Aishwarya lekshmi: மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவுக்கு வந்த சில பெண்களில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். கேரளாவை சேர்ந்த இவர். 2014ம் வருடம் முதல் மாடலிங் துறையில் இருக்கிறார். பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது.


மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஐஸ்வர்யா நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியானது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.


அதன்பின் கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்தார். இதில், பொன்னியின் செல்வனும், கட்டா குஸ்தியும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து வரும் தக்லைப் படத்திலும் நடித்து வருகிறார்.


தமிழ், மலையாளம் என மாறிமாறி நடித்து வரும் நடிகை இவர். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்றும் சொல்லி ரசிகர்களை அதிர வைத்தவர் இவர். கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்ளாமல் நல்ல கதை, அதில் தனக்கு நல்ல கதாபாத்திரம் என அமைந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.


அவ்வப்போது கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார். மேலும், காஜி ரசிகர்களுக்கும் அதன் மூலம் விருந்து வைத்து வருகிறார். அந்தவகையில், முன்னழகின் ஒரு பக்கத்தை கவர்ச்சியாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



 


Tags:    

Similar News