செம க்யூட்டா இருக்காங்க ஜோவிகா!.. வைரல் புகைப்படம் உள்ளே!..
வனிதா விஜயகுமாரே சிறு வயதில் செம க்யூட்டாக இருந்தார் என்றும் அவரது மூத்த மகள் ஜோவிகா ஹீரோயின் ஆவதற்காக முயற்சித்து வரும் நிலையில், அதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.
தனது மகளை எப்படியாவது ஹீரோயின் ஆக்கி விட வேண்டும் என பெரும் முயற்சி எடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார் ,ஜோவிகா விஜயகுமார் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வரிசையாக வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: இந்த சீனை ஏன்யா தூக்குனீங்க!.. வடக்குப்பட்டி ராமசாமி டெலிட்டட் சீன் வைரலாகுது.. நிழல்கள் ரவி மாஸ்!
அந்த போட்டோக்களை பார்த்து செம அழகாக மாறிட்டீங்க ஜோவிகா என்றும் சூப்பர் ஜோவிகா என ரசிகர்கள் ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படிங்க: கங்குவா முதல் வேள் பாரி வரை!.. சரித்திர கதைகள் பக்கம் ஒதுங்கிய சூர்யா!.. லிஸ்ட் பெருசா போகுதே!..
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.