உன் க்யூட்னஸ்க்கு எத்தன கோடி வேணா தரலாம்!...பிரியங்கா மோகனின் வைரல் புகைப்படங்கள்...
நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் படமாக அமைந்த டாக்டர் படம் மூலம் அறிமுகமானார். சூர்யாவோடு எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும் நடித்தார். அம்மணி க்யூட்டாக இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், க்யூட்டாக போஸ் கொடுத்து […]
;நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் படமாக அமைந்த டாக்டர் படம் மூலம் அறிமுகமானார்.
priyanka 3
சூர்யாவோடு எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும் நடித்தார்.
அம்மணி க்யூட்டாக இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.