இவ்ளோ அழகு தாங்காது செல்லம்!.. கிறங்கவைக்கும் பியூட்டியில் இளம் நடிகை...
அழகாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத இளம் நடிகைகளில் புஜிதா பொன்னடவும் ஒருவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபிருந்து வந்த இவர் முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். நிறைய தெலுங்கு திரைப்படங்களில் புஜிதா நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகும் படியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. எனவே, மற்ற நடிகைகளை போல புஜிதாவும் கட்டழகை அழகாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இதையும் படிங்க: எல்லை […]
;அழகாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத இளம் நடிகைகளில் புஜிதா பொன்னடவும் ஒருவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபிருந்து வந்த இவர் முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். நிறைய தெலுங்கு திரைப்படங்களில் புஜிதா நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகும் படியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
எனவே, மற்ற நடிகைகளை போல புஜிதாவும் கட்டழகை அழகாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: எல்லை மீறிப்போகுது உன் கிளாமரு!.. பிட்டு பிட்டா காட்டி அதிரவைக்கும் ஐஸ்வர்யா தத்தா..
இந்நிலையில், கடற்கரையில் வெள்ளை நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
pujitha