Gossip: மகளிடம் அத்துமீறிய லிப்லாக் நடிகர்… மாடியிலிருந்து எட்டி உதைத்ததால் ஏற்பட்ட விபத்து…
தமிழ் சினிமா கிசுசிசு
Gossip: தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் லிப் லாக் நடிகர் நிறைய விவாகரத்துக்கு சொந்தக்காரர். இதனால் திருமணத்தை விடுத்து தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தின் மாடு நாயகியுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்.
இதனால், லிப் லாக் நடிகரின் மகள்கள் அப்பாவை விடுத்து அம்மாவுடன் சென்று செட்டில் ஆகியதும் நடந்தது. ஆனால் இதற்கெல்லாம் நடிகர் அசரவில்லை. தன்னுடைய லிவிங் டூகெதர் மாடு நாயகியுடன் சந்தோஷமாகத்தான் இருந்து வந்தார்.
இருவருக்குமான உறவு பல ஆண்டுகள் நீடித்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகளின் பாதுகாப்பு கருதி நடிகரை விட்டு பிரிவதாக மாடு நடிகை ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.
இதுமட்டுமல்லாமல் அரசியல் பக்கம் தாவிய லிப்லாக் நடிகருக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார். இத்தனை ஆண்டுகள் இருந்த காதலன் மீது அப்படி என்ன பிரச்னை என பலரும் கிசுகிசுத்தனர்.
மாடு நடிகை மகளிடம் லிப்லாக் நடிகர் அத்துமீறியதாகவும், இதில் நடிகை வெறுப்பாகி அவரை உதைத்ததில் கீழே விழுந்ததுதான் காலில் அடிபட்டு அவரின் காலில் அடிபட்டதாகவும் கிசுகிசு வெளியானது. மேலும், நடிகை அப்படி ஸ்டேட்மெண்ட் விட்ட போது கூட நடிகர் வாய் திறக்காமல் இருந்து வந்ததும் இந்த கிசுகிசுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது எனவும்ம் சிலர் சொன்னார்கள்.
ஆனால், இதில் உண்மை இல்லை. இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. லிப்லாக் நடிகரை பிடிக்காதவர்கள் சொல்லும் கட்டுக்கதை இது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.