த்ரிஷாவோட அந்த இடத்துல அவரு கை வைச்சாரு!.. சும்மாதான் இருந்தாங்க!. நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!..
எல்லா மொழிகளிலுமே ஒரு நடிகை சர்ச்சைக்கே பெயர் போனவராக தான் இருப்பார்கள். அந்த இடத்தினை கோலிவுட்டில் வைத்து இருந்தவர் தான் நடிகை மீரா மிதுன். தற்போது அவர் பிரபல நடிகை த்ரிஷா குறித்து பேசி இருக்கும் ஒரு விஷயம் வைரலாக தொடங்கி இருக்கிறது. மீரா மிதுன் இந்த பெயரை கேட்டாலே காண்டாகும் ரசிகர்கள் தான் அதிகம். தமிழ்நாட்டில் இருந்து அழகி பட்டம் வாங்கிய இவர் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் அவரின் பட்டம் பறிக்கப்பட்டது. தேவையில்லாமல் […]
எல்லா மொழிகளிலுமே ஒரு நடிகை சர்ச்சைக்கே பெயர் போனவராக தான் இருப்பார்கள். அந்த இடத்தினை கோலிவுட்டில் வைத்து இருந்தவர் தான் நடிகை மீரா மிதுன். தற்போது அவர் பிரபல நடிகை த்ரிஷா குறித்து பேசி இருக்கும் ஒரு விஷயம் வைரலாக தொடங்கி இருக்கிறது.
மீரா மிதுன் இந்த பெயரை கேட்டாலே காண்டாகும் ரசிகர்கள் தான் அதிகம். தமிழ்நாட்டில் இருந்து அழகி பட்டம் வாங்கிய இவர் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் அவரின் பட்டம் பறிக்கப்பட்டது. தேவையில்லாமல் பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டுக்களை தான் பெற்றார்.
இதையும் படிங்க : சென்னையில் ஜவான் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி!.. அட நம்ம தளபதி என்ட்ரியும் கன்ஃபார்ம்!.. குட்டி கதை?..
இதை தொடர்ந்து பிரபல் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் இறங்கினார். அட செம கண்டெண்ட் சிக்கிட்டுனு மீம் கிரியேட்டர்களே வாவ் சொல்ல வைப்பார் எனப் பார்த்தால் அங்கே போய் அழுகாச்சி நாடகம் போட்டு கடுப்பேத்தினார். பிரபல இயக்குனர் சேரன் மீது தேவையில்லாத பழியை சுமத்த பார்த்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அதன்பின்னர், திருந்தாமல் பல நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் ஜாதி பிரச்னை குறித்து பேச அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து சிலகாலம் ஜெயிலில் இருந்தவர். வெளியில் வந்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைமறைவானார். இன்னமும் அவர் மீது கேஸ் பல நிலுவையில் இருக்கிறது.
இதையும் படிங்க : காருக்குள்ளேயே கதற கதற!.. டிரைவருடன் சீரியல் நடிகை பண்ண வேலை!.. ஈசிஆரில் சம்பவம்!..
இந்நிலையில் மீரா மிதுன் த்ரிஷா குறித்து பேசிய சில விஷயங்கள் தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது. ஒரு படத்தில் த்ரிஷாவுடன் நான் சின்ன வேடத்தில் நடித்தேன். அப்போது ஷூட்டிங்கில் ஒரு நடிகர் த்ரிஷாவின் மார்பு பகுதியில் கை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தார். ஆனால் த்ரிஷா அதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை.
அப்படி அவர் கத்தி இருந்தால் பட வாய்ப்பு பறிபோகும் என்பதால் அவரே அடக்கி வாசித்தார். என்னை போன்ற சின்ன நடிகைகள் என்ன செய்துவிட முடியும் எனப் பேசி இருந்தார். பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளங்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோடி என்ன கொடியிலயா தொங்குது! பிச்சி பிச்சி கொடுக்கிறாங்க – தாறுமாறாக உயர்ந்த நெல்சனின் சம்பளம்