செம ஹாட்.. செம க்யூட்... மனசை கொள்ளையடித்த விஜே அர்ச்சனா...

சன் டிவியில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தவர் அர்ச்சனா. சில சீரியல்களிலும் நடித்தார். ஆல்யா மனசா நடித்த ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார். கனவே கனவே உள்ளிட்ட சில குறும்படங்களிலும் நடித்தார்.   சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் இவர். மேலும், இவரு இன்ஜினியரிங் பட்டதாரி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டார். குறிப்பாக முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் யாஷிக் ஆனந்துடன் இவர் கலந்து கொண்டார். ஒருபக்கம் விதவிதமாக […]

Update: 2021-12-23 06:47 GMT

சன் டிவியில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தவர் அர்ச்சனா. சில சீரியல்களிலும் நடித்தார். ஆல்யா மனசா நடித்த ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார். கனவே கனவே உள்ளிட்ட சில குறும்படங்களிலும் நடித்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் இவர். மேலும், இவரு இன்ஜினியரிங் பட்டதாரி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டார். குறிப்பாக முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் யாஷிக் ஆனந்துடன் இவர் கலந்து கொண்டார்.

ஒருபக்கம் விதவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்வதோடு மட்டுமில்லாமல் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், டைட்டான உடையில் செம க்யூட்டாக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News