More
Categories: Entertainment News

குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!…கொஞ்சமா காட்டி அப்செட் பண்ணிட்டியே அம்ரிதா…

கன்னடத்து பைங்கிளியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின் சினிமா துறையில் நுழைந்தவர். தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

Advertising
Advertising

பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: இந்த ஒன்னே நாலு நாளைக்கு தாங்கும்!…மல்லாக்கப்படுத்து மனசை காட்டும் பூஜா ஹெக்டே….

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், பிக்பாஸ் புகழ் கவின் நடித்த ‘லிப்ஃட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: டபிள் மீனிங் வசனம் கொண்ட தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை

இந்நிலையில், குட்டி இடுப்பை அழகாக காட்டும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts