Connect with us

Entertainment News

இந்த பக்கம் திரும்புனா இன்னும் நல்லா தெரியும்!….நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்….

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் அமைரா தஸ்தூர். தமிழில், தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அப்படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருகிறார்.

amyra

மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைப்பார்.

amyra

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

amyra

google news
Continue Reading

More in Entertainment News

To Top