Connect with us
andrea

Entertainment News

வர வர டிரெஸ் போடவே பிடிக்கல!..ஓப்பனா காட்டி ஷாக் கொடுக்கும் ஆண்ட்ரியா…

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பல ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார்.

andrea

அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

andrea3_cine

திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.

andrea

இந்நிலையில், உள்ளாடை மட்டும் வெளியே கோட் மட்டும் அணிந்து வாழைத்தோப்பில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top