உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. குட்ட கவுனில் அழகை காட்டும் அனிகா....
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் அனிகா சுரேந்திரன். சிறுமியாக இருக்கும்போதே மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.
அங்குள்ள மம்முட்டி போன்ற நடிகர்களின் மகளாக நடித்திருந்தார். கவுதம் மேனன் கண்ணில் படவே என்னை அறிந்தால் படத்தில் திரிஷா - அஜித் மகளாக நடிக்க வைத்தார்.
அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் அதிகம் நெருக்கமானார்.
இதையும் படிங்க: ரஜினி மாதிரியே இருக்கிறதால நான் பட்ட கஷ்டம்! வேதனையை பகிர்ந்த நடிகர்
விஸ்வாசம் திரைப்படம் அனிகாவை தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகமாக பிரபலப்படுத்தியது. அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கதாநாயகியாகவும் நடிக்க துவங்கிவிட்டார். ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதுவும் முதல் படத்திலேயே லிப்லாக் முத்த காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். எப்படியாவது மார்கெட்டை பிடிப்பதற்காக இவரும் சக நடிகைகள் செய்யும் வேலையை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: மனோரமா வீட்டில் நடந்த திருட்டு.. திருடனை துரத்தி ஓடிய கேப்டன்.. நடிகர் பகிர்ந்த தகவல்…
அதாவது, கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்த வகையில், குட்ட கவுனில் தொடையை காட்டி அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.