அப்டியே நில்லு புள்ள நல்லா பாத்துக்குறோம்!...நாலா பக்கமும் நச்சின்னு காட்டும் அனுபமா....
பிரேமம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான்.
மலையாளத்தை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை இவர். பல வருடங்களாக போராடி அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த லுக்கே போதை ஏத்துது!…சிக்குன்னு காட்டி ரசிகர்களை இழுக்கும் ஆண்ட்ரியா….
சமீபத்தில் பேன் இண்டியா திரைப்படமாக வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த கார்த்திகேயா 2 படத்திலும் அனுபமா நடித்திருந்தார். இப்படத்தின் மெகா வெற்றி தெலுங்கில் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவை ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!…வெளியான சூர்யா 42 மோஷன் போஸ்டர் வீடியோ…
இந்நிலையில், ஓனம் பண்டிகை என்பதால் கேரளா ஸ்பெஷல் புடவை அணிந்து நாலா பக்கமும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.