Categories: latest news

பேத்தியை பத்தி அவங்க அப்பா, அம்மாகிட்ட கேளுங்க… ஏ.ஆர்.ரஹானா பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்…

AR Rahana: நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அம்மா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹானா. இவர் தன்னுடைய மருமகள் சைந்தவி, பேத்தி குறித்து பேசி இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரிதான் ஏ ஆர் ரஹானா. இவரின் மகன் ஜிவி பிரகாஷ். இவர் தன்னுடைய பள்ளிக்கால காதலி பாடகி சாய்ந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமுகமாக சென்று கொண்டிருந்த உறவை சமீபத்தில் முறித்துக் கொள்வதாக இருவரும் அறிவித்தனர்.

இதையும் படிங்க: வந்தா எல்லாரும் ஒன்னாவே வந்துடுவீங்களா… கோட், கூலி, குட் பேட் அக்லி…என்ன ஒரே மாதிரியா இருக்கு…

இது பலரிடத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்கு மன நிம்மதி வேண்டி அதற்கான பிரேக்கை கொடுக்குமாறு இருவரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் விவாகரத்தில் பல வியூகங்கள் பேசப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நடிகர் ஆன பிறகு சரியில்லை என்றும், சைந்தவி தன்னுடைய அம்மாவுடன் இணைந்து குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார் எனவும் பல பேச்சுக்கள் வெளியாகி வருகிறது.

இதில் இன்னொரு அதிர்ச்சிகரமான ஒரு வீடியோவும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஏ ஆர் ரஹானா தன்னுடைய பேட்டி ஒன்றை சைந்தவி குறித்து பேசி இருக்கிறார். அதில், எள்ளுவய பூக்கலையே பாடல் சைந்தவி பாடியது குறித்து கேட்ட போது அவங்களோட ஸ்டைலே இல்லை. ரெக்கார்டிங்கிலும் அவங்களோட பாடி இருக்கேன். மேடையிலும் அவர்களுடன் பாடி இருக்கிறேன். இது சைந்தவியின் ஸ்டைல் இல்லை.

இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

54 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

1 hour ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago