Arun Vijay: தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண்விஜய். என்னை அறிந்தால் படம் அருண் விஜய்க்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. அதுவும் அந்த படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதுதான் மீண்டும் அவரை ஹேண்ட்சமான ஹீரோவாக மாற்றியது.
அந்தப் படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அருண் விஜய் படம் என்றாலே டீசண்ட்டான படம் என்ற அளவுக்கு பேர் வாங்கியிருக்கிறார். அழகான ரொமான்ஸ், சண்டை காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என ரசிகர்களை கவரும் படியாகவே இருக்கும்.
இதையும் படிங்க: கல்யாணம் செஞ்சிக்க போறாங்களா பாக்கியா.. ஈஸ்வரி ஓகே சொல்லணுமே.. கோபி எப்ப மாட்டுவாரு…
இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளும் பாராட்டக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் அருண்விஜய் ஏற்கனவே அவர் நடித்து இன்னும் வெளியாகாமல் இருக்கும் ஒரு படத்தின் அப்டேட் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்,
அருண் விஜயும் விஜய் ஆண்டனியும் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘அக்னிச்சிறகுகள்’. இந்தப் படம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகின்றன. படத்தின் டீஸர் கூட வெளியாகி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாக்கியது.
இதையும் படிங்க: தமிழை ஏன்டா கொல்றீங்க!.. எம்.எஸ்.விஸ்வநாதன் கன்னத்தில் பளார் விட்ட பாடலாசிரியர்!..
படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடித்திருக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஆனால் படத்தை பார்த்த முக்கிய பிரபலங்கள் படம் மாஸாக இருக்கிறது என்றெல்லாம் பாராட்டத்தான் செய்தார்கள்.
இன்னும் கூடுதலாக அக்னிச்சிறகுகள் படத்தின் டீஸரை பார்த்து அந்தப் படத்தை இயக்கிய நவீனுக்கு தெலுங்கில் நாகர்ஜூனாவை இயக்கும் ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதனால் இப்போது அவர் நாகர்ஜூனாவை வைத்து தெலுங்கு படம் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். அந்தளவுக்கு படம் அற்புதமாக இருந்தும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படும் முத்து… உண்மையை சொல்லிடுங்கப்பா… மனோஜை திட்டி தீர்த்த ரோகினி…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…