adminram
யாராவது வாய்ப்பு கொடுங்கடா.. இல்லனா இருக்கற ரோஸும் போயிடும்… கதறும் நெட்டிசன்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு.
விக்னேஷ்சிவன்-நயன்தாரா இடையே திடீரென புகுந்த சமந்தா!
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவரும் இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
போயி வேற வேல இருந்தா பாருங்கடா?…இதையே தலைப்பா வச்சிருங்க ! இயக்குனரின் ஐடியா!
சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதி சொன்ன போயி வேற இருந்தா பாருங்கடா என்பதைத் தலைப்பாக வைக்க சொல்லியுள்ளார் இயக்குனர் சி எஸ் அமுதன்.
அரைகுறை ஆடையில் மீரா மிதுன்… காதலர் தினம் கொண்டாட கிளம்பியாச்சா?
நடிகை மீரா மிதுன் ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்ற கிளம்பிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
என்னமா ஷெரின் இதெல்லாம்…! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி புகைப்படங்கள்….
நடிகை ஷெரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாப்பாட்டில் தூக்கமாத்திரை…. தம்பதிகளை தூங்கவைத்து ! பெண்கள் கைவரிசை !
சென்னையில் பல் மருத்துவரின் வீட்டில் வேலைப்பார்த்து வந்த வேலைக்கார பெண்கள் இருவர் அந்த வீட்டில் இருந்து தங்கக் கட்டிகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
விஜய் ஒரு சின்னப்பையன், அவனுக்கு ஒண்ணும் தெரியாது: ராதாரவி பேட்டி
மெர்சல் படத்திலிருந்தே விஜய்க்கும் பாஜகவிற்கு உரசல் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. மெர்சல் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் குறித்து பாஜக தலைவர்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்ததும், விஜய்யை, ஜோசப் விஜய் என்று விமர்சனம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பிரபல நடிகையிடம் 70 வருஷம் கால்ஷீட் கேட்ட இயக்குனர்!
பிரபல இயக்குனர் ஒருவர், நடிகை ஒருவரிடம் எழுபது வருடங்கள் கால்சீட் கேட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டிவிட்டரில் ஆர் சி பி செய்த செயல்! கோலி, டிவில்லியர்ஸ் அதிர்ச்சி !
ஐபிஎல்-ன் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிய பெயரோடு களமிறங்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ரெண்டு… இதுல டிக்டாக்ல வேற ஒன்னா? – மனைவியை தவிக்க விட்டு சென்ற கணவன்!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஓட்டுனரான முரளிதரன் என்பவர் டிக்டாக் மூலம் பழக்கமான பெண்ணுடன் வாழ்வதற்காக மனைவியை தனியாக தவிக்க விட்டு சென்றுள்ளார்.