adminram
கைகுலுக்க மறுத்த மேரி கோம் –வெடித்த சர்ச்சை !
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேரி கோம் சக வீராங்கனையிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
சிறிய மார்பகம்… ஆனால் இதயம் பெரியது – டிக்டாக் தமிழ்ச்செல்வி மீண்டும் சர்ச்சைப் பதிவு !
டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண் மீண்டும் தன்னுடைய பதிவு ஒன்றின் மூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகை இரண்டு ஆண்டுகளாக டாமினேட் செய்து வரும் சமந்தா
பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே மார்க்கெட் அவுட் என்று தான் திரையுலகில் கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தாரோ அதே போல் இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா
ஒரே படத்தில் மூன்று பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் சினிமா வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்றும், சினிமாவில் மிகப் பெரிய ஆளாக வந்து விடுவார்கள் என்றும், கமல்ஹாசன் உள்பட பலர் கூறினர்.
’தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார்? புதிய தகவல்
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும் அதனை அடுத்து வெளிநாட்டில் இரண்டு பாடல்களில் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
அய்யோ, தவறு செய்துவிட்டோமே! கமல்ஹாசன் பதற்றமா?
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் கலந்து கொள்வதாக முதலில் அறிவித்து விட்டு, அதன் பின் திடீரென கமலஹாசன் பின் வாங்கியது குறித்து பாஜக பிரமுகர் நாராயணமூர்த்தி அவர்கள் கூறியதாவது:
புத்தாண்டுக்கு முன்பே தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு!
தளபடி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
சபாஷ்… இவர்தான் சரியான மருமகள் – மாமியாரின் ஆசை நிறைவேற்றம் !
சென்னை பூந்தமல்லியில் நடக்க முடியாத தனது மாமியாரை தூக்கி வந்து வாக்களிக்க செய்துள்ளார் பாண்டியம்மாள் எனும் மருமகள்.
இன்று முதல் 3 நாள்: அஜித்தின் ’வலிமை’ திட்டம்
அஜித் நடித்தது நடித்து ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ள ’வலிமை’ படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி விட்டனர்
கல்லூரி மாணவருடன் தண்ணி அடித்த 3 கல்லூரி மாணவிகள்: வைரலாகும் வீடியோ
மயிலாடுதுறை அருகே ஒரு கல்லூரி மாணவருடன் 3 கல்லூரி மாணவிகள் மது அருந்திய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் நால்வரையும் டிஸ்மிஸ் செய்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது