Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிறிய மார்பகம்… ஆனால் இதயம் பெரியது – டிக்டாக் தமிழ்ச்செல்வி மீண்டும் சர்ச்சைப் பதிவு !

டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண் மீண்டும் தன்னுடைய பதிவு ஒன்றின் மூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

b5c23d36aa0669f524614a5d33d9072b

டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண் மீண்டும் தன்னுடைய பதிவு ஒன்றின் மூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் இளைஞிகளில் தமிழ்ச்செல்வியும் ஒருவர். அவருக்கு பிரபலத்துக்குக் காரணம் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோதான். அவரது வீடியோ ஒன்றில் அவரது உள்ளாடை தெரிவதாக இளைஞர்கள் கேலி செய்ய 2000 ரூபாய் போட்டு வாங்கியது நான். அதைக் காமிப்பதும் காமிக்காமல் இருப்பதும் என் விருப்பம் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அவரைக் கலாய்க்கும் விதமாக பல இளைஞர்கள் பனியன்களோடு வீடியோ வெளியிட்டனர். அதன் பின்னர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்துக்குக் கீழே ’சிறிய மார்பகங்கள்… பெரிய இதயம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த பதிவு கவனம் பெற இளைஞர் படை அவரை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top