adminram
மாஸ்.. பக்கா மாஸ்… அவனே ‘ஸ்ரீமன் நாராயணா’ டிரெய்லர் வீடியோ
அவனே ஸ்ரீமன்நாராயணா திரைப்படத்தில் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
என்னது வலிமை படத்தின் இசையமைப்பாளர் மாற்றமா ? – யுவன் தரப்பு பதில் !
வலிமைப் படத்தின் இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன
தெலுங்கில் நேர்கொண்ட பார்வை – ரீ எண்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் !
இந்தி மற்றும் தமிழில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.டி.எம்-களில் பணம் எடுத்தால் ஓ.டி.பி கட்டாயம் – ஜனவரி 1ம் தேதி முதல் அறிமுகம்
ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும் நடைமுறை அறிமுகம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ரங்கராஜ் பாண்டே அடுத்து இந்த டிவியில்? – கசிந்த செய்தி
பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அடுத்து எந்த தொலைக்காட்சியில் பணிபுரியவுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
ரூ.2.5 கோடி பென்ஸ் காரை தூக்கி வீசிய நபர் – அதிர்ச்சி வீடியோ
கோடிகள் மதிப்புடைய பென்ஸ் காரை வாலிபர் ஒருவர் தூக்கி வீசிய வீடியோ வெளியாகியுள்ளது.
பிரேம்ஜிக்கு வந்த வாழ்வு பாருங்க… பிக்பாஸ் ரேஷ்மா சேர்த்து ரெண்டு ஹீரோயினாம்..
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜி சென்னை 28 படம் துவங்கி வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் ஏறக்குறைய 2வது ஹீரோ போல் வலம் வந்து கொண்டிருந்தார்.
என்ன கன்றாவிடா இது? – யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம் பலரின் முகத்தையும் சுழிக்க வைத்துள்ளது.
லிஸ்ட்டிலேயே இல்லாத பிகில்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக சினிமா டிராக்கர்கள் தெரிவித்தனர். �
ஒரு படத்தில் இருந்து விலகி இன்னொரு படத்தில் இணைந்த கௌதம் மேனன்
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது குயின் என்ற வெப்சீரிஸ் மற்றும் விக்ரம் நடித்து வரும் ’துருவநட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காப்பார் ஆகிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த பிஸியான பணியிலும் அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது