சிவாஜி கணேசன் வீட்டை தொட முடியாது… புது விஷயம் சொல்லும் ராம்குமார்…
Sivaji Ganesan: துஷ்யந்த் ராம்குமார் வாங்கிய கடனுக்காக சிவாஜியின் வீட்டை ஜப்தி பண்ண கொடுக்கப்பட்ட உத்தரவு குறித்து தற்போது புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி ஈசன் ப்ரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான ஜலஜலா கில்லாடி படத்தினை தயாரித்தனர். இப்படத்துக்கான பட்ஜெட்டுக்கு தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 3 … Read more